கொழும்பு, செட்டியார் தெருவில் இன்று சனிக்கழமை (நவம்பர் 22) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.303,600 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.330,000