பாதெனிய – அனுராதபுர வீதியின் தலாவ – மொரகொட 6ஆம் மைல் கல்லில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், மரணித்தவர்களை ஏற்றிச் செல்லும் மோட்டார் வாகனம் ஒன்று ,அதனை இயக்கிச் சென்ற சாரதிக்கு நித்திரைக் கலக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி கடைப்பக்கம் சென்று பின்னர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால்




