மாங்குளம் புலுமச்சிநாதகுளத்தில் நடந்த துயரம்.
முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட புலுமச்சிநாதகுளத்தில் நிறுத்தியிருந்த தனது உழவு இயந்திரம் நகர்ந்து செல்லும் போது ஒடி சென்று அதில் ஏறி நிறுத்த முற்பட்ட போது தவறுதலாக உழவியந்திரத்திற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் வினாசித்தம்பி சுதாசீலன்.{சுதா}
இந்த சம்பவம் கடந்த 01-11-25அன்று இடம் பெற்றுள்ளது.
