குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் மேல்சிரிபுர தேவஸ்தானத்தின் எதிர்புறத்தில் சுற்றுலா சென்ற லக்சுரி பேருந்தின் சாரதிக்கு நித்திரைக் கலக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற முச்சக்கர வண்டி மற்றும் சிறிய வேன் போன்ற
வாகனத்தில் மோதியதன் காரணமாக இன்றைய தினம் (22) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் வாகனங்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது





