கல்குளம் 120வது கிலோமீட்டர் மைல் கல் அருகே இன்று (23) இடம்பெற்ற விபத்தில், ஒரு மோட்டார் வண்டியின் ஓட்டுநருக்கு நித்திரை கலக்கம் கீரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இதனால், அது வீதியோரத்தில் இருந்த சிறிய கடையொன்றுடன் மோதியதுடன் கவிழ்ந்தும் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கல்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
