சிலாபம், இனிகொடவெல பகுதியில் உள்ள ரயில் கடவை ஒன்றை அதிருப்திகரமாக கடக்க முயற்சித்த சிறிய லொறி ஒன்று, இன்று (26) வேகமாக வந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லொறியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், லொறியின் சாரதி மிகக் கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
