எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

நாட்டில் பைத்தியங்கள் அதிகரிப்பு-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

 

நாட்டில் மனநல பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை மற்றும் களனி பல்கலைக்கழகங்களின் கூட்டு ஆய்வின் மூலும் தெரியவந்துள்ளது.


இதன்படி, மனநல பாதிப்பால் இளைஞர்களே அதிகம் பாதிப்படுவதாகவும் அதிலும் 10 முதல் 24 வயதுடைய 39 சதவீதமானோர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்திய நிறுவனங்களில் 34 சதவீதமானோர் மனநல பாதிப்பு தொடர்பில் பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகளையும் , 38 சதவீதமானோர் மனநல பாதிப்பு தொடர்பில் பயிற்சி பெற்ற செவிலியர் அதிகாரிகளையும் கொண்டுள்ளது.

இந்நிலையில், இளைஞர்களின் மனநலம் தொடர்பிலான சேவைகளை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

குறிப்பாக 19 வயதுக்குட்பட்டவர்களில் 7 சதவீதமானோர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுடன், 35 சதவீதமானோர் வன்முறைகளில் ஈடுப்பட்டு வருவதாக தவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.