உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
சற்று முன் இலங்கையில் பற்றி எரியும் தொழிற்சாலை{படங்கள்}
பாணந்துறை ஹிரண பகுதியிலுள்ள மெத்தை உற்பத்தித் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
மொரட்டுவ மற்றும் களுத்துறை தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர், ஆனால் தீ வேகமாகப் பரவி வருகிறது.