எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன்

 


ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி புதன்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம். 


1. மேஷம்- புதிய திட்டம், கவனம், பொருளாதார வளர்ச்சி, கருத்து வேறுபாடுகள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

2. ரிஷபம்- வருமானம், வெற்றி, மகிழ்ச்சி, வேலையில் முழு கவனம் தேவை, சோம்பேறித்தனம், உழைப்பு, பெரிய பொறுப்பு கிடைக்கும், அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.

3. மிதுனம்- வயிறு தொடர்பான பிரச்சினைகள், லாபம், மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் ஊதா.

4. கடகம்- கவனம், ஆதரவு, நிதி உதவி, குடும்ப பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

5. சிம்மம்- பொழுதுபோக்கு நடவடிக்கை, கருத்து வேறுபாடுகள், பட்ஜெட்டில் கவனம், அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

6. கன்னி- மகிழ்ச்சி, வியாபாரம், புதிய வாய்ப்புகள், அங்கீகாரம், நேர்மறையான முன்னேற்றங்கள், உற்சாகம், அதிர்ஷ்ட நிறம் பச்சை.

7. துலாம்- புதிய தொடர்புகள் வரும், ஆதாயம், குடும்ப விஷயங்கள் நல்லதாக இருக்கும், மனைவியுடனான பிரச்சினைகள் தீரும், புதிய வாகனம், நஷ்டம், அதிர்ஷ்ட நிறம் நீலம்.

8. விருச்சிகம்- சிந்தனை, அங்கீகாரம், கடன், அதிர்ஷ்ட நிறம் கருப்பு.

9. தனுசு- வேலைகள் கவனம், நண்பர் சந்திப்பு, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

10. மகரம்- மன அழுத்தம், உடல்நலம் கேடு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

11. கும்பம்- வேலையில் அவசரம், பயணம், சொத்து பிரச்சினைகள், கடின உழைப்பு, அதிர்ஷ்ட நிறம் நீலம்.

12. மீனம்- உற்சாகம்,பொறுமை, நிதி ஆதாயம் மகிழ்ச்சி, அதிர்ஷ்ட நிறம் பிங்க்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.