பலாங்கொட ,ஓபநாயக்க பகுதியில் இன்று  லொறி ரக வாகனங்கள் மோதி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் போது,இரண்டு லொறி அதில் தேங்காய் ஏற்றி வந்த லொறி விபத்துக்குள்ளாகி வீதியில் சிதறிக்காணப்பட்டது. இதில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.