கடுவெல, இஹல போமிரிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, இஹல போமிரிய கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 320 பேரை நேரில் சென்று சந்தித்ததோடு, அவர்களின் நலன் மற்றும் உடனடித் தேவைகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய கேட்டறிந்தார்
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
