எமது Tamil plus ஊடகத்திற்கு ஊடகவியளார்கள் தேவை-விருப்பமுடையவர்கள் எம்முடன் தொடர்கொள்ளவும்

சதிராடும் சனி-இன்றைய ராசிபலன்{29.11.2025}

 

சனிக்கிழமை, 29 நவம்பர் 2025
மேஷம்
aries-mesham
தொட்டதெல்லாம் துலங்கும். பெண்களின் நட்பால் சுகம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து, எல்லைகள் விரிந்து ஏற்றம் வரும்.
ரிஷபம்
taurus-rishibum
வெற்றி மேல் வெற்றி வரும். அரசு அதிகாரிகள் மூலம் ஆக வேண்டிய வேலைகள், அனுகூலமான திசைகளிலும் நகரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து, தேர்ச்சி அடைவர்.
மிதுனம்
gemini-mithunum
தெய்வ பக்தியால் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சுகமான சுற்றுலாப் பயண வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு கௌரவக் குறைவால் மன உளைச்சல்கள் ஏற்படலாம்.
கன்னி
virgo-kanni
பாதை விட்டு விலகுவர், பகைவர்கள். கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழ, எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
எதிர்பார்த்த தன வரவுகள் ஏமாற்றமே மிஞ்சும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. தொழிலில் புதிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
கடகம்
cancer-kadagam
எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். பிறருக்கு இன்பம் தரும் நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
சிம்மம்
leo-simmam
வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம். பேச்சால் பெருமாளையும் அசத்தி விடுவார்கள். அப்படி இருக்கையில் வருமானத்திற்கு கேட்கவேண்டுமா ? வாகன யோகம் உண்டு.
துலாம்
libra-thulam
ஆரோக்கியத்தை பொருத்து குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவாக பேச்சு எதிர்ப்புக்களை குறைக்கும்.
மீனம்
pisces-meenam
பெண்களால் வெட்டி செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் வரும். குடும்ப உறவுகளிடையே மனைவியால் மனக்கசப்பு உருவாகலாம்.
தனுசு
sagittarius-thanusu
குவியும் வெற்றிகள் மூலம் சந்தோஷம் நிலவி, மனதில் தெம்பு ஏற்படும். அன்பு மனைவியின் அரவணைப்பால் அகம் மகிழும். அரசு உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வீண் அலைச்சல்கள் ஏற்பட்டு ஓய்வு குறையும். தெய்வமான அம்மாவின் தேக சுகத்தை பேண வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. புதிய முயற்சிகளை கை விடுவது நல்லது.
கும்பம்
aquarius-kumbam
பொருளாதார நிலை போற்றும் படியாக இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வித்தரம் உயரும்.ு

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.