2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. மொத்தம் 1,39,290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும். 2022 ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் காலத்தில், நாடு முழுவதும் 1,71,140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
பிறப்புகளிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 2,20,761 பிறப்புகள் பதிவாகியுள்ளன.
இது 2020 ஆம் ஆண்டில் பதிவான 3,01,706 பிறப்புகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்
(தகவல் மூலம் - மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்)
.jpeg)