கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த கார் மீதே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது. விபத்தின் போது எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.