யாழில் குடைசாய்ந்த கனரகவாகனம்
இன்று( 18.10.2025 ) காலை வலிவடக்கு கட்டுவன் - மயிலிட்டி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய வீதியில் வீதியை விட்டு விலகி கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்காக சீமெந்து கலவையினை கொண்டுசென்ற வாகனமே குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.



