யாழ் காரைநகர் கேசட பகுதியில் நேற்று இரவு கட்டுபாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன் வயலுக்கு பாய்ந்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
யாழ் காரைநகர் அம்பாள் வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும்,அதனால் வேக கட்டுபாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கபடுகிறது.
மேலதிக விசாரணைகளை காரைநகர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
