உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் (தேசிக்காய்) சில்லறை விலை ரூ.1800-2000 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
தற்போது தேசிக்காய் அறுவடை மிகக் குறைந்த அளவிலும், சந்தையில் தேவையைப் பூர்த்தி செய்ய விநியோகம் இல்லாததாலும் இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.