மண்சரிவில் சிக்கிக்கொண்ட கண்டியிலிருந்து கொழும்பு வந்த ரயில்
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பல் 3 மணியளவில்
கனமழை காரணமாக இஹலகோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவ்விடத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.


