இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (7) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி சிறு காயங்களுடன் தெய்வீகத்தனமாக உயிர் தப்பியுள்ளதுடன் மாட்டிற்கும் எந்த ஆபத்து ஏற்படவில்லை. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.