2025ம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் நவம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரையிலும் வழங்கப்படுகின்றன. அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2025 மூன்றாம் தவணை விடுமுறை நவம்பர் 17, 2025 முதல் டிசம்பர் 19, 2025 வரை.