பாடசாலை தவணை அட்டவணை - 2026
01. 2026 ம் ஆண்டில் பின்பற்ற வேண்டிய பாடசாலைத் தவணை அட்டவணை மற்றும் உரிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு
முதலாம் தவணை
முதலாம் கட்டம்
2026.01.01 வியாழன் முதல் 2026.02.13 வெள்ளி வரை (2026.02.14 ம் திகதி முதல் 2026.03.02 ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் கட்டம்
2026.03.03 செவ்வாய் முதல் 2026.04.10 வெள்ளி வரை (2026.04.11 ம் திகதி முதல் 2026.04.19 ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் தவணை
2026.04.20 திங்கள் முதல் 2026.07.24 வெள்ளி வரை
மூன்றாம் தவணை
முதலாம் கட்டம்
2026.07.27 திங்கள் முதல் 2026.08.07 வெள்ளி வரை (20256.08.08 ம் திகதி முதல் 2026.09.06 ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் கட்டம்
2026.09.07 திங்கள் முதல் 2026.12.04 வெள்ளி வரை நடைபெறும்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு
முதலாம் தவணை
முதலாம் கட்டம்
2026.01.01 வியாழன் முதல் 2026.02.13 வெள்ளி வரை (2026.02.14 ம் திகதி முதல் 2026.03.22ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் கட்டம்
2026.03.23 திங்கள் முதல் 2026.04.10 வெள்ளி வரை (2026.04.11 ம் திகதி முதல் 2026.04.19 ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும்)
மூன்றாம் கட்டம்
2026.04.20 திங்கள் முதல் 2026.04.30 வியாழன் வரை (2026.05.01 ம் திகதி முதல் 2026.05.03 ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்.)
இரண்டாம் தவணை
முதலாம் கட்டம்
2026.05.04 திங்கள் முதல் 2026.05.26 வியாழன் வரை (2026.05.27 ம் திகதி முதல் 2026.05.31 ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் கட்டம்
2026.06.01 திங்கள் முதல் 2026.07.31 வெள்ளிக் வரை
மூன்றாம் தவணை
முதலாம் கட்டம்
2026.08.03 திங்கள் முதல் 2026.09.02 புதன் வரை (2026.09.03 ம் திகதி முதல் 2026.09.06ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்)
இரண்டாம் கட்டம்
2026.09.07 திங்கள் முதல் 2026.12.04 வெள்ளி வரை


