இந்தோனேசிய தீவான சுலவேசியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்தோனேசியாவின் சுலவேசியின் போசோவில் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து போசோவின் இலிம் மசானி கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயம் இடிந்து விழுந்தது காணப்படும் காட்சி