சுழிபுரம் மேற்கு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் மணிமண்டப திறப்பு விழா வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்ட்து
திரு நாராயணன் முருகர் தலைமையில் 20.08.2025 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இன் நிகழ்வு நடைபெற்றது .
இந்த நிகழ்வானது சுழிபுரம் மேற்கு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகள் நடை பெற்று ஊர்வலமாக வீதி வலம் வந்து மண்டபத்தினை அடைந்து மணி மண்டபம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்ட்து
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக [தலைவர் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானம் ) செஞ்சொற் செல்வர் ஆறு, திருமுருகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக (பிரதேச செயலர், பிரதேச செயலகம் வலி. மேற்கு.சங்கானை ) திருமதி கவிதா:உதயகுமார் அவர்களும் ( சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வலிமேற்கு பிரதேசசபை சுழிபுரம் ) திரு.விஜயரட்ணம் ஜெயராஜன் அவர்களும் ( கிராம அலுவலர் சுழிபுரம்-மேற்கு J/172 ) திரு.சீவரட்ணம் ஜீவராஜா அவர்களும் கலந்து கொண்டனர்
மேலும் கௌரவ விருந்தினர்களாக (உபதலைவர், குகன்குல சங்கம் சுழிபுரம்- மேற்கு) திரு: முருகையா மணிவண்ணன் அவர்களும் (அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம். சுழிபுரம் -மேற்கு ) திரு, வீரபத்திரர் முருகானந்தன் அவர்களும் (தொழிலதிபர்.தரன் ஹாட்வெயார் யாழ்ப்பாணம் ) திரு: பொன்னம்பலம். பத்மாதரன் அவர்களும் ( புலம்பெயர் தேச உறவு ( UK ) திரு: முத்தையா ஞானவேல் அவர்களும் (செயலாளர், கலைமகள் சனசமூக நிலையம் சுழிபுரம் -மேற்கு ) திரு. கனகசபை ரவேந்திரன் அவர்களும் (தலைவர். உதவும் கரங்கள் சுழிபுரம் -மேற்கு) திரு. கனகரத்தினம் காண்டீபன் அவர்களும் (செயலாளர் கலைமகள் விளையாட்டுக்கழகம் சுழிபுரம் - மேற்கு ) திரு, சிறிஸ்கந்தராசா சயானந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்
மணி மண்டபம் நாடா வெட்டி திறந்து வைக்கப்படத்துடன் காலை நிகழ்வுகளும் இடம் பெற்று மதிய விருந்துபசாரமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.