இலங்கை பிரபல தனியார் வங்கியொன்றின் ATM அட்டைகள் திடீரென செயலிழந்துள்ளன.
இதனால் குறித்த வங்கியின் வாடிக்கையாளர்கள், பணம் எடுக்க முடியாமல் பெரும் சிக்கலில் உள்ளனர்.
இது தொடர்பாக அவர்களை தொடர்புகொள்ள முற்பட்ட போது அவர்களின் தொலைபேசி இலக்கத்தை அடைய முடியாமல் இருந்தது.
குழப்ப நிலை
இதேவேளை, குறித்த வங்கியின் கொட்டாஞ்சேனை கிளைக்கு வருகை தந்த மக்கள், பணம் பெற முயற்சி செய்தும் பணம் பெற முடியாததால் அங்கு ஒரு குழப்ப நிலை தோன்றியுள்ளது.