தேசிய கல்வியற் கல்லூரி வர்த்தமானி மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான தகவல் - GCE A/L 2023 (2024) 2023 (2024) உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தேசிய கல்வியற் கல்லூரிக்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் இதுவரை இன்னமும் வெளியிடப்படவில்லை. வர்த்தமானி மற்றும் விண்ணப்பம் வெளிவர ஒரு சில மாதங்கள் தாமதமாகும்.
வெளிவந்தவுடன் எமது தளத்தில் வெளியிடுவோம் இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
தொடர்ந்து Tamil Plus உடன் இணைந்திருங்கள்