இலங்கையிலிருந்து வெளிநாட்டு சென்றால் அங்கு நல்ல வேலை கிடைக்கும் நன்றாக வாழலாம் என்று தற்கால இளைஞர்கள் தவறான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்று மருத்துவர் சபேசன் சிதம்பரநாதன் தெரிவித்தார்.
இவ்வாறு இவர்கள் வெளிநாடு செல்வதால் அவர்களை தவறான வழித்தடங்களில் பயணிக்க செய்ய ஒரு குழுவே இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் வெளிநாடு செல்லும் இளைஞர்கள் அவதானத்தோடு செயற்படுமாறு மேலும் தெரிவித்தார்