அக்கரைப்பற்று நகர் பிரிவு 3, மீரா நகரில் வசித்துவரும் அஸ்மிர் (ஓடாவி) முஜிபா தம்பதியினரின் இரண்டு வயதுக்குட்பட்ட அன்புக் குழந்தை அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணித்து விட்டார். பெற்றோர்களே பிள்ளைகள் விடயத்தில் மிகவும் அவதானமா இருங்கள். ஆத்மா அமைதி பெறட்டும்.