முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி மதுசா அவர்கள் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளான 9A சித்திகளை பெற்றுள்ளார்.
முத்துஜயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தில் உயர்தர பாடசாலையில் கல்வி கற்றுவரும் மதுசா O/L பரீட்சையில் சிறப்பு தேர்ச்சி பெற்று
முத்து ஜயன்கட்டு ஊருக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் சிறப்பான முறையில் தனது கல்வியை தொடர்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும் என ஊர் மக்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். மேலும் இவரை சிறப்புற வழிகாட்டிய அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறார்கள்.