பழைய பாடல்களை நடுவர்களின் எதிர்பார்ப்பு படி காதல் வயமாக பாடிய போட்டியாளர்களின் காணொளி வைரலாகி வருகின்றது.
சூசூப்பர் ஹிட் இ.சை நிகழ்ச்சி சரிகமபாவில் இந்த வாரம் “Black & White Round” நடைபெறுகிறது. தமி.ழ் சினிமாவின் பழைய ஹிட் பாடல்களை மையமாகக் கொண்ட இந்த சுற்று, ரசிகர்களை MSV மற்றும் இளையராஜா காலத்திய இசை நினைவுகளுக்கே அழைத்துச் செல்லவிருக்கிறது.
மொத்தம் 26 போ.ட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது 23 பேர் மட்டுமே உள்.ள.ன.ர். கடந்த வாரம் நடந்த வித்யாசாகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுற்றில் பலர் சிறப்பாகப் பாடினார்கள்.
இந்த நி லை யி ல் இந்த வாரம் போட்டியாளர் ஆ லுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே சுகம் எ ன் ற பா ட லை சிறப்பாக பாடி நடுவர்களி முதல் முழு அரங்கத்தையும் ஈர்த்தி ரு ந்தனர்.