பெற்றெடுத்த குழந்தையை தொப்புள்கொடியுடன் வயலோரத்தில் விட்டுச்சென்றுள்ளார் தாய் ஒருவர். வயலில் நடுநடுங்கிக்கொண்டு கிடந்த பச்சிளம் குழந்தை பார்போரை ஏன் என்னை பெற்றார் என்பது போல் இருந்தது பொலிசார் வரும்வரைக்கும் அந்தக் குழந்தையை கையில் தூக்காமல் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மனிதம் எங்கே போகிறது. பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.