பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்.. அரசாங்கத்தை தொடர்பு கொள்ள வாய்ப்பு!

 


ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளுக்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


இந்த அறிவிப்பினை அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ளது.

நேரடியாக தொடர்பு கொள்ள.. 

அதன்படி, பொதுமக்கள், 011-4 354250 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு சேவையை பெறலாம். 

மேலும், பொதுமக்கள் இந்த இலக்கத்தின் மூலம் ஜனாதிபதி நிதியத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.