கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க அதிக டோஸ் மருந்து செலுத்தியதாலும் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலும் ஒன்றரை வயது குழந்தை விஷ்ணு பிரியா இறந்ததாக தாய் தனலட்சுமி கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.