மெக்சிகோவின் ஒசாகா பகுதியில் செழுமை வேண்டி, ஆளுநருக்கும் பெண் முதலைக்கும் திருமணம் செய்து வைத்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
முதலைக்கு மணப் பெண் போல ஆடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக குறித்த திருமணம் நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பகுதியில் கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு நடைமுறையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது