அதன்படி, சந்தேக நபர் தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதித்து நீதவான் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை இம்மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை Tamil Plus ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது