அஸ்வெசும" Aswesuma" நலன்புரித்திட்டம் 2025 இரண்டாம் கட்ட (2 Phase Aswesuma Applicationonly) விண்ணப்பங்களுக்கான தெரிவு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுதினம் (Tomorrow or Day after tomorrow) வெளியிடப்படும் என கூறப்படுகிறது
இதில் கொடுப்பனவு தெரிவு செய்யப்படாதவர்கள் தங்களது மேன்முறையீடு கீழ் வரும் முகவரி ஊடாக நலன்புரி நன்மைகள் பிரிவுக்கு அளிக்க முடியும் ( 2ம் கட்ட விண்ணப்பதாரிகள் மட்டுமே)
நலன்புரி நன்மைகள் கிடைக்காமையின் காரணத்தை கண்டறியலாம் 👍 நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பித்து இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காத குடும்பங்கள்
http://iwms.wbb.gov.lk/household/search என்ற இணைப்பிற்கு சென்று தங்களது தே.அ.அட்டை இலக்கம் அல்லது நலன்புரி நன்மைகள் சபையால் வழங்கப்பட்ட QR இலக்கம் ( குடும்ப அலகு இலக்கம்) குறிப்பிட்டு search என்பதை click செய்து
*நீங்கள் தெரிவுசெய்யப்படாமைக்கான காரணம் *உங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை *நீங்கள் செய்த முறைப்பாட்டின் நிலை என்பவற்றை அறிந்து கொள்ளுங்கள்
மேலதிக தகவல்களுக்கு பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் கிளையை தொடர்பு கொள்ளவும்