கூடுவாஞ்சேரி அருகே சாலையில் தறிகெட்டு ஓடி ATM நிலையத்துக்குள் லொறியொன்று புகுந்துள்ளது.
அவ் வேளையில் ATM-ல் பணம் எடுக்க வந்த திமுக வார்டு செயலாளர், ராம் பிரசாந்த் என்பவர் மீது குறித்த லொறி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.