இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தினால் கணக்கியல் மற்றும் நிதியியல் முகாமைத்துவ சிறப்புமாணிப் பட்டம், சந்தைப்படுத்தல் முகாமைத்துவ சிறப்புமாணிப் பட்டம், மனிதவள முகாமைத்துவ சிறப்புமாணிப் பட்டம், போன்ற சிறப்புமாணி பட்டற் கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்பத் திகதி இறுதித் திகதி 01 யூலை 2025 , இறுதித் திகதி 31 யூலை 2025 ஆகும். மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக இலங்கை திறந்த பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீடத்துடன் தொடர்பு கொண்டும் விபரங்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
இடுகைகள்