நாளைய28.06.2025 தினம் பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளர்களுக்கு தலைமுடி தயாரித்து வழங்கும் இலங்கை நிறுவனம் ஒன்றிற்கு தலைமுடியை தானமாக வழங்கி இருக்கிறேன்.
புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
புற்று நோயாளிகளின் வலிகளையும் புரிந்து கொள்வோம்.
வாழ்க்கை நிரந்தரமற்றது..
ஏனோ தானோ என்று இருந்த வாழ்க்கை..
ஒரு குறிக்கோளுக்காக மாறி இருக்கிறது!
ஒரு கூர்மையான வாள் ஆயிரம் தடவை தீட்டப்படுகிற போதுதான் மிகவும் கூர்மையாகிறது
விமர்சனங்கள் வைக்கப்படும் போது தான்
பயணங்களும் புனிதமாகிறது !
என்று இன்று தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்