புனே இந்திரயாணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
20க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுவதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.