நவகிரகங்களிலேயே மிகவும் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார்.
மேலும், கடந்த மே 16ஆம் திகதி சுக்கிரன் புதன் பகவானின் சொந்த நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்ததால் குறிப்பிட்ட சில ராசிகள் பணக்கார யோகத்தை பெறுகின்றனர்.
ரிஷபம்
நல்ல யோகம் கிடைக்கும்.
வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கும்.
புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பண வரவு அதிகரிக்கும்.
கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி இருக்கும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
மீனம்
நல்ல முன்னேற்றத்தை பெற்றுதரும்.
வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
லாபம் உங்களை தேடி வரும்.
பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
பணக்கார யோகம் கிடைக்கும்.
கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சி இருக்கும்.
பணக்கார யோகம் கிடைக்கும்.
மிதுனம்
வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாக அதிகரிக்கும்.
நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பணவரவு அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பணக்கார யோகம் கிடைக்கும்.