MA.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கஇடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேச்சு!
உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் MA.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கஇடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேச்சு!
குறித்த பேச்சு பரந்துபட்ட அளவிலான ஒற்றுமைக்கான மேச்சாகவும் வாய் மூலமான பேச்சாக மாத்திரம் இல்லாது எழுத்து மூலமான பேச்சாக அமைய வேண்டும். MK.சிவாஜிலிங்கம் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நாடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மாகாணசபை உறுப்பினர் தும்புத்தடி என்றால், பாராளுமன்ற உறுபரபினர்கள் விளக்குமாறோ? எனவும் தெரிவித்துள்ளார்.