ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது கொழும்பு விஜேராம இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.