ஏப்ரல் 23 அன்று பாகிஸ்தான் ரேஞ்சர்களால் பிடிக்கப்பட்ட இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது.  அவர் இன்று காலை 10.30 மணிக்கு அட்டாரி கூட்டு சோதனைச் சாவடி வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.