உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
யாழ். மாவட்டம் - வல்வெட்டித்துறை நகர சபையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக முன்னணி 1 உறுப்பினரையும் பெற்றுள்ளது.