சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
அதனால், கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.