சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதை வென்ற ஈழத்தமிழன் செல்வின் தாஸ்.!!!

ஆஸ்திரேலியா சிட்னி AZONWAY PICTURES செல்வின் தாஸ் வழங்கும் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்தரிக்கும் முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் ATFIA 2025(Australia Talent and Film International Award) நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த திரைப்படம் சார்பில் செல்வின் தாஸ் சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வின் தாஸ் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். திரைப்படத்துறையில் பல திரைப்படங்களை தயாரித்தும், கதாநாயகனாக நடித்தும் வருகிறார்.

ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா மலேசியா கலைஞர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் முழு நீள திரைப்படமே கூத்தாடி.

தென்னிந்தியா திரைப்பட இயக்குனர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் இசையமைப்பாளர் பிரதாப் கண்ணன் இசையில் வெகுவிரைவில் உலகத் திரையரங்குகளில் எங்கும் இந்த திரைப்படம் திரையிட தயாராகிறது.




கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.