இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
123 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 30 சதம், 31 அரைச்சதம் உள்ளடங்களாக 9230 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட் அரங்கில் இருந்து விராட் கோலி விடை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.