தமிழ் நாடு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க வீட்டு சுவற்றில் பைக் மோதியதில் கோட்டார் வைத்திநாதபுரத்தை சேர்ந்த அஜய் (24) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.ஒருவர் படுகாயமடைந்தார்.
R one 5 பைக்கில் ஹெல்மெட் அணியாமல் அதி வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தகவல்.