2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகரசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி - 2,260 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி -1,397 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 795 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 265 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் - 177 வாக்குகள்