மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்கத்தில் உள்ள கலாசார விவகார அமைச்சில் அரச மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை மாலினி பொன்சேகா இன்று காலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.